முஹர்ரம் -22 - 07-12-2012
(சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டால் சொந்தமாக தொழில்
செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உள்ளடக்கி
எடுக்கப்பட்ட தலைப்பு)
சொந்தமாக தொழில் செய்வது நபிமார்களின் சுன்னத். நபி தாவூத் அலை இரும்பினால் பொருட்களை தயாரித்து விற்றார்கள்
عَنِ الْمِقْدَامِ رضى الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِىَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ (بخاري) باب كَسْبِ الرَّجُلِ وَعَمَلِهِ بِيَدِهِ- قال الله تعالي وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ ...وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ (10) أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا(سورة سبا)عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ زَكَرِيَّا نَجَّارًஆசாரி(ابن ماجة- كتاب التجارات
சஹாபாக்களில் பெரும்பாலானவர்கள் சொந்தமாக தொழில் செய்தார்கள். கடும் உழைப்பினால் அவர்களின் உடம்பில் வியர்வை..
عَنْ عَائِشَة رضى الله عنها قالت كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عُمَّالَ أَنْفُسِهِمْ وَكَانَ يَكُونُ لَهُمْ أَرْوَاحٌ1 فَقِيلَ لَهُمْ لَوِ اغْتَسَلْتُمْ2 (بخاري)
அபூபக்ர் ரழி அவர்கள் கலீபாவாக இருந்த போதும் சொந்தமாக தொழில் செய்தார்கள். எனினும் அவர்களின் அரசாங்கப் பணிகளால் முழுமையாக தொழிலில் ஈடுபட முடியாத போது பற்றாக்குறைக்கு மட்டும் பைத்துல் மாலில் பணம் பெற்றார்கள்
عَنِ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ لَمَّا اسْتُخْلِفَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ قَالَ لَقَدْ عَلِمَ قَوْمِى أَنَّ حِرْفَتِى لَمْ تَكُنْ تَعْجِزُ عَنْ مَئُونَةِ أَهْلِى، وَشُغِلْتُ بِأَمْرِ الْمُسْلِمِينَ، فَسَيَأْكُلُ آلُ أَبِى بَكْرٍ مِنْ هَذَا الْمَالِ وَيَحْتَرِفُ لِلْمُسْلِمِينَ فِيه (بخاري) -كتاب البيوع - عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ رضى الله عنه قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ(بخاري) باب كَسْبِ الرَّجُلِ وَعَمَلِهِ بِيَدِهِ -كتاب البيوع
சொந்தமாக விவசாயம் செய்பவர்களைப் பற்றியும், விவசாய நிலங்களை வெறுமனே வைத்திருக்கக் கூடாது என்ற அறிவுரையும்
عَنْ جَابِرٍ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أُمِّ مُبَشِّرٍ الْأَنْصَارِيَّةِ فِي نَخْلٍ لَهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ فَقَالَتْ بَلْ مُسْلِمٌ فَقَالَ لَا يَغْرِسُ مُسْلِمٌ غَرْسًا وَلَا يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ وَلَا دَابَّةٌ وَلَا شَيْءٌ إِلَّا كَانَتْ لَهُ صَدَقَةٌ (مسلم2320)
عَنْ جَابِرِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا فَإِنْ لَمْ يَزْرَعْهَا فَلْيُزْرِعْهَا أَخَاهُ (مُسْلِمٌ3117) -كتاب البيوع
சுவனம் சென்றாலும் சொந்தமாக விவசாயம் செய்ய ஆசைப்படும் விவசாயி
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلاً مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِى الزَّرْعِ فَقَالَ أَوَ لَسْتَ فِيمَا شِئْتَ3 قَالَ بَلَى وَلَكِنِّى أُحِبُّ أَنْ أَزْرَعَ . فَأَسْرَعَ وَبَذَرَ فَتَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ4 وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ وَتَكْوِيرُهُ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لاَ يُشْبِعُكَ شَىْءٌ فَقَالَ الأَعْرَابِىُّ يَا رَسُولَ اللَّهِ لاَ تَجِدُ هَذَا إِلاَّ قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ، فَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم (بخاري) باب كَلاَمِ الرَّبِّ مَعَ أَهْلِ الْجَنَّةِ-كتاب التوحيد (مسلم2348)
சொந்தமாக தொழில் செய்யும் சிறு வியாபாரிகளை ஆதரித்து அன்பு காட்டிய நபி ஸல் அவர்கள்
عَنْ أَنَسِ رضي الله عنه أَنَّ رَجُلا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرَ بْنَ حَرَامٍ ، وَكَانَ يُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا ، وَنَحْنُ حَاضِرُوهُ ، قَالَ : وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ ، وَكَانَ دَمِيمًا5 ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا ، وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ ، فَاحْتَضَنَهُ6 مِنْ خَلْفِهِ، وَهُوَ لا يُبْصِرُهُ ، فَقَالَ : أَرْسِلْنِي ، مَنْ هَذَا ؟ فَالْتَفَتَ ، فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَجَعَلَ لا يَأْلُو7 مَا أَلْزَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عَرَفَهُ ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : مَنْ يَشْتَرِي الْعَبْدَ ؟ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ ، أَوْ قَالَ : لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ8 "(شرح السنة)
சொந்தமாக தொழில் செய்வதின் சிறப்பைப் பற்றி இங்கு கூறப்படுவதால் சம்பளத்துக்கு வேலை செய்யக் கூடாது என்பதல்ல. மாறாக இன்று நம் நாட்டில் சொந்தமாக தொழில் செய்யும் சில்லறை வியாபாரிகள் 1 கோடியே 20 இலட்சம் பேரும், அவர்களிடம் பணிபுரியும் 4 கோடி ஊழியர்களும் இருக்கிறார்கள். உலகிலேயே சில்லறை கடைகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா தான். இந்த நிலையில் நம் இந்திய அரசாங்கம் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளதால் அவர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப் படுவார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்த வந்த போது முதலாவதாக “கிழக்கிந்தியக் கம்பெனி” என்று வியாபார நோக்கத்தோடு தான் வந்தார்கள். பிறகு படிப்படியாக ஆட்சியையே கைப்பற்றிக் கொண்டார்கள். ஆரம்பத்தில் அந்நிய நிறுவனங்கள் விலையை குறைத்து தருவார்கள். அவர்களோடு போட்டி போட முடியாமல் சிறு வியாபாரிகள் கடைகளை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதன் பின்பு அந்நிய முதலாளிகள் வைத்தது தான் விலை என்றாகி விடும். எப்படி பெப்ஸி, மிரிண்டா போன்ற அந்நிய குளிர் பானங்கள் நம் நாட்டு குளிர் பானங்களை முடக்கி விட்டதோ அது போன்று
வியாபாரிகள் பாதிக்கப்படாதிருக்க இஸ்லாம் கூறும் அறிவுரைகள் - கிடைக்கும் ரிஜ்கை புறக்கணிக்கக் கூடாது. ஒரு தொழில் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும்போது அதை விட்டு விட்ட இன்னொரு தொழிலுக்கு போகக் கூடாது
عَنْ أَنَسِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصَابَ مِنْ شَيْءٍ فَلْيَلْزَمْ (ابن ماجة) عَنْ نَافِعٍ قَالَ كُنْتُ أُجَهِّزُ9 إِلَى الشَّامِ وَإِلَى مِصْرَ فَجَهَّزْتُ إِلَى الْعِرَاقِ فَأَتَيْتُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ فَقُلْتُ لَهَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ كُنْتُ أُجَهِّزُ إِلَى الشَّامِ فَجَهَّزْتُ إِلَى الْعِرَاقِ فَقَالَتْ لَا تَفْعَلْ مَا لَكَ وَلِمَتْجَرِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَبَّبَ اللَّهُ لِأَحَدِكُمْ رِزْقًا مِنْ وَجْهٍ فَلَا يَدَعْهُ حَتَّى يَتَغَيَّرَ لَهُ أَوْ يَتَنَكَّرَ لَهُ فَلْيَلْزَمْه(ابن ماجة- كتاب التجارات
உற்பத்திக் குறைவினால் விலைவாசி ஏறுவது இயல்பு. அதுபோல் நபி ஸல் அவர்களின் காலத்தில் விலைவாசி ஏறிய போது எல்லா காலத்திலும் ஒரே விலையை நிர்ணயிக்க மக்கள் முறையிட்டனர். ஆனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நபி ஸல் அவர்கள்அதற்கு சம்மதிக்கவில்லை
عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ غَلَا السِّعْرُ فَسَعِّرْ لَنَا فَقَالَ إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ إِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أَحَدٌ يَطْلُبُنِي بِمَظْلَمَةٍ فِي دَمٍ وَلَا مَالٍ (ابن ماجة) بَاب مَنْ كَرِهَ أَنْ يُسَعِّرَ-كتاب التجارات
வெளியூரில் இருந்து சரக்குகளைக் கொண்டு வரும் வியாபாரிகள் சந்தைக்கு வரும் முன்பே தடுத்து வாங்குவது கூடாது
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تُتَلَقَّى السِّلَعُ حَتَّى تَبْلُغَ الْأَسْوَاقَ (بخاري) (مسلم3043) - كِتَاب الْبُيُوعِ
விளக்கம்-வெளியூர் வியாபாரிகள் ஊருக்குள் வந்து சந்தை நிலவரத்தை அறியும் முன்பே அவர்களிடம் கொள்முதல்செய்யும்போது குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் வியாபாரிகளுக்கு நேரலாம். இது அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.
வெளியூர் இருந்து பொருளைக் கொண்டு வரும் வியாபாரிகளுக்காக உள்ளூர் வாசிகள் புரோக்கராக இருந்து விற்றுத் தரக்கூடாது
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبِعْ حَاضِرٌ لِبَادٍ دَعُوا النَّاسَ يَرْزُقْ اللَّهُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ قَالَ طَاوُسٌ فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ مَا قَوْلُهُ حَاضِرٌ لِبَادٍ قَالَ لَا يَكُنْ لَهُ سِمْسَارًا (مسلم)3047 وفي رواية "نُهِينَا أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ وَإِنْ كَانَ أَخَاهُ أَوْ أَبَاهُ" 3050بَاب تَحْرِيمِ بَيْعِ الْحَاضِرِ لِلْبَادِي
விளக்கம்- வெளியூர் இருந்து பொருளைக் கொண்டு வரும் வியாபாரிகளிடம் உள்ளூர் இடைத்தரகர்கள் நீ நேரடியாக விற்க வேண்டாம். நான் உனக்கு நல்ல விலைக்கு விற்றுத் தருகிறேன். என்று கூறி வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அதை அவர்கள் கூடுதல் விலைக்கு விற்கவும், அதில் ஒரு தொகையை கமிஷனாகப் பெறவும் முயல்வார்கள். இது விலைவாசி உயர்வுக்குக் காரணமாகி, விலை நிர்ணயமே இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும். சுதந்திரமான சந்தை உருவாக வேண்டும் என்பதே இத் தடைக்குக் காரணம்
கட்டாயப்படுத்தி விற்பது, வாங்குவது கூடாது. ஒருவர் விலை பேசும் பொருளை இன்னொருவர் குறுக்கிட்டு விலை பேசக்கூடாது
عَنْ أَبي سَعِيدٍ الْخُدْرِيَّ رضي الله عنه يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الْبَيْعُ عَنْ تَرَاضٍ (ابن ماجة) بَاب بَيْعِ الْخِيَارِ- كتاب التجارات) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ (قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) وَلَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا (بخاري) باب لاَ يَبِيعُ عَلَى بَيْعِ أَخِيهِ -كتاب البيوع
தானாக விலைவாசி ஏறுவது இயல்பு. செயற்கையாக விலையை ஏற்றுவது கூடாது. ஏலத்தின் போது விலையை ஏற்றுவது போல
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ النَّجْشِ (بخاري) مسلم3042) بَاب النَّجْشِ - كتاب التجارات- النجش أن يمدح السلع ليروجها أو يزيد فى ثمنها ولا يريد شراءها ليضر غيره - عَنْ مَعْقِل بْن يَسَار قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دَخَلَ فِي شَيْء مِنْ أَسْعَار الْمُسْلِمِينَ لِيُغَلِّيَهُ عَلَيْهِمْ كَانَ حَقًّا عَلَى اللَّه أَنْ يُقْعِدهُ بِعُظْمٍ مِنْ النَّار يَوْم الْقِيَامَة (مسند أَحْمَد)حديث معقل بن يسار
மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை பதுக்கி வைப்பதின் மூலம் விலை உயர்வை ஏற்படுத்துவதும் கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ احْتَكَرَ حُكْرَةً يُرِيدُ أَنْ يُغْلِيَ بِهَا عَلَى الْمُسْلِمِينَ فَهُوَ خَاطِئٌ (أحمد)عَنْ مَعْمَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ وفي رواية مَنْ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ (مسلم) بَاب تَحْرِيمِ الِاحْتِكَارِ فِي الْأَقْوَاتِ-كِتَاب الْمُسَاقَاةِ
வியாபாரம் சம்பந்தமான பொதுவான சில அறிவுரைகள்
நேர்மையான, நாணயமான முஸ்லிம் வியாபாரி நபிமார்கள், மற்றும் ஷுஹதாக்களுடன் சுவனத்தில் இருப்பார்.
عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ (ترمذي)
காலை நேரத்தில் வியாபாரத்தை துவங்குவது ஸஹாபாக்களின் நடைமுறை. அவ்வாறு துவங்குபவர்களுக்கு நபியின் துஆ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنْ إِسْمَعِيلَ بْنِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رِفَاعَةَ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا النَّاسُ يَتَبَايَعُونَ بُكْرَةً فَنَادَاهُمْ يَا مَعْشَرَ التُّجَّارِ فَلَمَّا رَفَعُوا أَبْصَارَهُمْ وَمَدُّوا أَعْنَاقَهُمْ قَالَ إِنَّ التُّجَّارَ يُبْعَثُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلَّا مَنْ اتَّقَى اللَّهَ وَبَرَّ وَصَدَقَ (ابن ماجة- كتاب التجارات- عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا قَالَ وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ أَوَّلَ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ إِذَا بَعَثَ تِجَارَةً بَعَثَهُمْ أَوَّلَ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ (ابن ماجة) بَاب مَا يُرْجَى مِنْ الْبَرَكَةِ فِي الْبُكُورِ- كِتَاب التِّجَارَاتِ -- - عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ رضي الله عنه قَالَ أَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي السُّوقِ فَقَالَ إِنَّ هَذِهِ السُّوقَ يُخَالِطُهَا اللَّغْوُ وَالْكَذِبُ فَشُوبُوهَا بِالصَّدَقَةِ (نسائ) باب فِي اللَّغْوِ وَالْكَذِبِ- كِتَاب الْأَيْمَانِ وَالنُّذُورِ
கூடாத தொழில்களில் சில....
عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالْأَصْنَامِ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ فَقَالَ لَا هُوَ حَرَامٌ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ (بخاري) بَاب بَيْعِ الْمَيْتَةِ وَالْأَصْنَامِ – عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْمُغَنِّيَاتِ وَعَنْ شِرَائِهِنَّ وَعَنْ كَسْبِهِنَّ وَعَنْ أَكْلِ أَثْمَانِهِنَّ (ابن ماجة بَاب مَا لَا يَحِلُّ بَيْعُهُ- كتاب التجارات
உருவம் வரையும் தொழில் செய்வதும் கூடாது. அது கணிணியில் வரைந்தாலும் சரியே
عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَصْحَابَ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ(ابن ماجة- كتاب التجارات
பொருள்-1,வியர்வை, 2,குளித்திருக்கக் கூடாதா 3,நீ விரும்பிய இன்பமான வாழ்க்கையில் இப்போது நீ இல்லையா 4,விதைதூவுவார். கண்ணிமைக்கும் நேரத்தில் மலைபோல் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும் 5,அழகற்றவராக 6,கட்டியணைப்பது 7,விடுவிக்காமல் 8,உயர்ந்தவர் 9,சரக்கு அனுப்புவது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக