மாயன் காலண்டர் பீதியால் 21 – 12- 2012 இல் உலகம் அழியும் என்ற தகவல் பரவியதை முன்னிட்டு எடுக்கப்பட்ட தலைப்பு
உலக அழிவு எப்போது என்று அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்
إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ (لقمان34)
உலக அழிவைப் பற்றி படம் எடுப்பவர்கள் கூட அதன் அதி பயங்கரத்தை முழுமையாக விபரித்து விட முடியாது.

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ (1) يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ (الحج2)- إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا-وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا-وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا-يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا-بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
தஜ்ஜால் வராமல் உலகம் அழியாது தஜ்ஜால் வலக்கண் குருடானவன். அதாவது கண் இருக்க வேண்டிய பகுதி நெற்றி போல் சமமாக இருக்கும். மற்றொரு கண் திராட்சைக் குலை போல துருத்திக் கொண்டிருக்கும்.
عَنْ أَنَسٍ رَضِي الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بُعِثَ نَبِيٌّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ الْأَعْوَرَ الْكَذَّابَ أَلَا إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِر(ابوداود) عَنِ ابْنِ عُمَرَ رَضِي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ (بخاري) بَاب ذِكْرِ الدَّجَّالِ -كتاب الفتن-عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلَابِيِّ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ فَقَالَ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ فَإِنَّهَا جِوَارُكُمْ مِنْ فِتْنَتِهِ قُلْنَا وَمَا لَبْثُهُ فِي الْأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلَاةُ يَوْمٍ وَلَيْلَةٍ قَالَ لَا اقْدُرُوا لَهُ قَدْرَهُ ثُمَّ يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ فَيُدْرِكُهُ عِنْدَ بَابِ لُدٍّ فَيَقْتُلُهُ (ابوداود
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الدَّجَّالَ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ يُقَالُ لَهَا خُرَاسَانُ يَتْبَعُهُ أَقْوَامٌ كَأَنَّ وُجُوهَهُمْ الْمَجَانُّ الْمُطْرَقَةُ (ابن ماجة) بَاب فِتْنَةِ الدَّجَالِ- كِتَاب الْفِتَنِ (المجان الترس المطرقة : وجوههم فى عرضها وتلونها كالترس التى قد طرقت وضربت ومددت
பல வித்தைகள் செய்து மக்களை வழி கெடுப்பான்
عَنْ حُذَيْفَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الدَّجَّالِ إِنَّ مَعَهُ مَاءً وَنَارًا فَنَارُهُ مَاءٌ بَارِدٌ وَمَاؤُهُ نَارٌ (بخاري)وفي رواية ابوداود قَالَ حُذَيْفَةُ لَأَنَا بِمَا مَعَ الدَّجَّالِ أَعْلَمُ مِنْهُ إِنَّ مَعَهُ بَحْرًا مِنْ مَاءٍ وَنَهْرًا مِنْ نَارٍ فَالَّذِي تَرَوْنَ أَنَّهُ نَارٌ مَاءٌ وَالَّذِي تَرَوْنَ أَنَّهُ مَاءٌ نَارٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَأَرَادَ الْمَاءَ فَلْيَشْرَبْ مِنْ الَّذِي يَرَى أَنَّهُ نَارٌ فَإِنَّهُ سَيَجِدُهُ مَاءً (ابوداود)عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ (ابوداود)باب خروج الدجال كتاب الملاحم
மக்காவிலும், மதீனாவிலும் தஜ்ஜால் நுழைய முடியாது
عن أَنَس رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ إِلَّا مَكَّةَ وَالْمَدِينَةَ لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلَّا عَلَيْهِ الْمَلَائِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ (بخاري) باب فضائل المدينة
தஜ்ஜாலின் சோதனைகளை விட்டும் பாதுகாப்புப் பெற தொழுகையில் ஓதும் வகையில் நபி ஸல் கற்றுத் தந்த துஆ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو وَيَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ (بخاري)باب التَّعَوُّذِ مِنْ عَذَابِ الْقَبْرِ-كتاب الجنائز- باب الدُّعَاءِ قَبْلَ السَّلاَمِ- كتاب الأذان
ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமியில் இறங்கி அனைவரையும் முஸ்லிம்களாக மாற்றாமல் உலகம் அழியாது
அப்போது செல்வம் பெருகும். மக்கள் வணக்கத்தில் ஆர்வம் உள்ளவர்களாக ஆகி விடுவார்கள்
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا(وفي رواية لمسلم وَلَتَذْهَبَنَّ الشَّحْناء والتحاسد) ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا (النساء159) (بخاري) وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ (ابوداود) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ الْمَسَاجِدَ لَتُجَدَّدُ لِخُرُوجِ الْمَسِيحِ..وَيُؤْمِنُ بِهِ مَنْ أَدْرَكَهُ (مصنف ابن ابي شيبة
ஈஸா அலைஹிஸ்ஸலாம் வருகை புரிந்த பின் அவர்களை அன்றைய சுப்ஹு தொழுகையை தொழ வைக்கும்படி கூறப்படும். ஆனால் இந்த உம்மத்தை கண்ணியப்படுத்த “நீங்களே தொழ வையுங்கள்” என்று கூறி மஃமூமாக நின்று தொழுவார்கள்
عن جَابِر رَضِيَ اللَّهُ عَنْهُ قال سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ (مسلم بَاب نُزُولِ عِيسَى ابْنِ مَرْيَمَ- كِتَاب الْإِيمَانِ
عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ (بخاري) أحاديث الأنبياء
தஜ்ஜாலை அழித்த பின்பு ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஹஜ் செய்வார்கள். அவர்களுக்கு திருமணமும் நடைபெறும்.
عن أَبي أَوْ لَيَثْنِيَنَّهُمَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا بن عمرو رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قال رسول الله صلى الله عليه وسلم :ينزل عيسى بن مريم إلى الأرض فيتزوج ويولد له ويمكث خمسا وأربعين سنة ثم يموت فيدفن معي في قبري فأقوم أنا وعيسى بن مريم في قبر واحد بين أبي بكر وعمر رواه ابن الجوزي في كتاب الوفاء - مشكاة المصابيح (مسلم) بَاب إِهْلَالِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَدْيِهِ- كِتَاب الْحَجِّ - عن عبد الله هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ
தஜ்ஜால் வருகை, ஈஸா அலை இறங்குதல் ஆகியவற்றுடன் மொத்தம் பத்து பெரிய அடையாளங்கள் நிகழாமல் உலகம் அழியாது
மீதமுள்ள எட்டு அடையாளங்களை சுருக்கமாக மட்டும் இங்கு கூறப்பட்டுள்ளது. அதை விபரித்துப் பேசவும்
عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ قَالَ اِطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ عليه السلام وَيَأَجُوجَ وَمَأْجُوجَ وَثَلَاثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ (مسلم)كتاب الفتن
கணுக்கால் சிறுத்த அபீசீனிய கருப்பர்கள் கஃபாவை இடிப்பார்கள் அதன் ஒவ்வொரு கல்லையும் பெயர்த்து எடுப்பார்கள்.
عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنْ الْحَبَشَةِ (بخاري) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا (بخاري) بَاب هَدْمِ الْكَعْبَةِ-كتاب الحج
அதற்கு முன்பு கஃபாவில் தஞ்சம் புகுந்த குறைஷிகளில் ஒருவரை தாக்கவும், கஃபாவின் பனிதத்தை கெடுக்கவும் ஒரு கூட்டம் படையெடுத்து வரும். அவர்கள் வரும் வழியிலேயே பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள்
عن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ عَبَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَنَامِهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ صَنَعْتَ شَيْئًا فِي مَنَامِكَ لَمْ تَكُنْ تَفْعَلُهُ فَقَالَ الْعَجَبُ إِنَّ نَاسًا مِنْ أُمَّتِي يَؤُمُّونَ بِالْبَيْتِ بِرَجُلٍ مِنْ قُرَيْشٍ قَدْ لَجَأَ بِالْبَيْتِ حَتَّى إِذَا كَانُوا بِالْبَيْدَاءِ خُسِفَ بِهِمْ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ الطَّرِيقَ قَدْ يَجْمَعُ النَّاسَ قَالَ نَعَمْ فِيهِمْ الْمُسْتَبْصِرُ وَالْمَجْبُورُ وَابْنُ السَّبِيلِ يَهْلِكُونَ مَهْلَكًا وَاحِدًا وَيَصْدُرُونَ مَصَادِرَ شَتَّى يَبْعَثُهُمْ اللَّهُ عَلَى نِيَّاتِهِمْ (مسلم) بَاب الْخَسْفِ بِالْجَيْشِ الَّذِي يَؤُمُّ الْبَيْتَ- كِتَاب الْفِتَنِ وَأَشْرَاطِ السَّاعَةِ (يَؤُمُّونَபடையெடுத்து வருவர்)
மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பும், ஆட்சியும்
ஈராக். சிரியா, எகிப்து ஆகிய நாடுகளின் மீது அந்நியர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும்போது மஹ்தீ அலை வருவார்கள்
عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما قَالَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلَا يَعُدُّهُ (مسلم) كتاب الفتن- عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ ، فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي ، فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا ، يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ ، لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا ، وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ ، يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ (حاكم) كتاب الفتن و الملاحم
மேற்கானும் அடையாளங்களில் எதுவும் நிகழாமல் உலகம் அழியாது. ஆனால் இன்றைக்கு உலக மக்களில் பல கோடி பேர் 21 -12 -2012 அன்று உலகம் அழியப் போகிறது என்று நம்புகிறார்கள். அதற்கு காரணம் ஈஸா அலை பிறப்பதற்கு 2000 வருடங்களுக்கு முன்பு தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயா இன மக்கள் பயன்படுத்திய மாயன் காலண்டர் தான். கி.மு. 3113-இல் தொடங்கி கி.பி 2012 டிசம்பர் 21-ந் தேதியுடன் மாயன் காலண்டர் முடிவுக்கு வருகிறதாம். வான சாஸ்திரங்களை கரைத்துக் குடித்த மாயா இனத்தவர்கள் 2012 டிசம்பர் 21-ந் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம் அதற்குப் பிறகு இந்த உலகமே இருக்காது என்பது தான் மாயன் காலண்டர் சொல்லும் ரகசியம் என பலரும் நம்புகிறார்கள்.
அதற்கு தகுந்தாற்போல் விஞ்ஞானிகள் கூறும்போது சூரியன் தன் பால் வெளி மண்டலத்தில் ஒரு வட்டப் பாதையில் செங்குத்தான திசையில் சுற்றி வரும்போது 26000(இருபத்தி ஆறாயிரம்) வருடங்களுக்கு ஒரு முறை DARK RIFT எனும் கடுமையான பள்ளம் அருகே சூரியன் வரும். அதன் படி
21- 12- 2012 ந் தேதி DARK RIFT, சூரியன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகிறதாம். எனவே ஈர்ப்பு விசையின் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்று உலகமே அழிந்து விடலாம் என விஞ்ஞானிகளும் பயமுறுத்துகிறார்கள். மேலும் இந்த பூமிக்குக் கீழே வோல்கான் எனும் எட்டு நிலத்தடி எரிமலைகள் உள்ளன. அதில் அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் மஞ்சள் கல் எனும் எரிமலை 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. பல ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்புச் சக்தியை உள்ளடக்கிய இந்த யெல்லோ ஸ்டோன் வெடித்தால் ஒட்டு மொத்த அமெரிக்காவே அழியும். மீதமுள்ள ஏழு யெல்லோ ஸ்டோன்களும் வெடித்தால் உலகமே அழியும் அநேகமாக இந்த யெல்லோ ஸ்டோன் 2012 டிசம்பர் 22- ந் தேதி வெடிக்கலாம் என விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள். தி டெய்லி மெயில் எனும் புகழ் பெற்ற பிரிட்டிஷ் பத்திரிக்கை நடத்திய புள்ளி விபர ஆய்வின் படி மாயன் காலண்டரைக் காட்டி 21- 12- 2012 அன்று உலகம் அழியும் என அமெரிக்காவில் 22 சதவீத மக்கள் கருதுகிறார்கள். இச்செய்தியை 02- 05 -2012 அன்று தி டெய்லி மெயில் வெளியிட்டிருக்கிறது
இணைய தளத்தில் இது சம்பந்தமாக நிறைய செய்திகள் உலா வந்துள்ளன. தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்னிடம் கடன் வாங்கியவர்கள் யாரும் பணத்தை திருப்பித் தர வேண்டாம். இருக்கும் வரை எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று அறிவித்திருக்கிறார். மலேசியாவில் ஒருவர் தன் சொத்தை விற்று செலவு செய்யத் தொடங்கினாராம். நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிசம்பர் 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் இனி பாடம் நடத்தப்போவது இல்லை. ஒருவரோடு ஒருவர் பேசி சந்தோஷமாக நாட்களைக் கழிப்போம். என்று மாணவர்கள் சந்தோஷத்தில் மிதக்கிறார்களாம். சேலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் சொந்த பந்தங்களை எல்லாம் ஒரே இடத்துக்கு வரவழைத்து விருந்து கொடுக்கத் தொடங்கி உள்ளார்களாம். எல்லோரும் ஒரே நேரத்தில் சாகப்போகிறோம். மறுபடியும் உறவினர்களாக நாம் பிறக்கவா போகிறோம் என்று கூறி கண்ணீர் மழையில் நனைந்திருக்கிறார்களாம். கோவை அருகே ஒரு சர்ச்சில் தாங்கள் செய்த தவறுகளை பாதிரியாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்
ஆனால் இஸ்லாமிய கோட்பாட்டின் படி பூமியை பாதுகாப்பவன் அல்லாஹ். இதற்கு முன்பும் எத்தனையோ ஆபத்துகளைப் பற்றி விஞ்ஞானிகள் பயமுறுத்திய போதும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் இப்போதும் எதுவும் நடைபெறாமல் அல்லாஹ் பாதுகாப்பான்.
உலகம் எப்போது அழியும் என்று சிந்திப்பதை விட அதற்காக என்ன தயார் செய்து வைத்துள்ளோம் என்று சிந்திக்க வேண்டும்
عَنْ أَنَسِ رض أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَتَى السَّاعَةُ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَعْدَدْتَ لَهَا قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلَاةٍ وَلَا صَوْمٍ وَلَا صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ (بخاري) باب عَلاَمَةِ حُبِّ اللَّهِ -لِقَوْلِهِ ( إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِى يُحْبِبْكُمُ اللَّهُ كتاب الأدب

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக