ஆனால் இப்படி ஒரு இனம் இல்லை என்றும் அல்லது இருந்தாலும் அவர்களை கண்டு பிடிக்க முடியாது என்றும் ஒரு ஆச்சிர்யமான சி.ஐ.டி.கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய கூட்டங்கள் நிரைய உண்டு.
முஃமீன்களில் அந்தஸ்தில் உயர்ந்தோர் இருக்கின்ற அதேவோளையில் தாழ்ந்தோரும் இருக்கத்தான் செய்கின்றனர் எனவே தான் குர்ஆனில் அல்லாஹ் முஸ்லிம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுதவில்லை மூஃமின், முத்தகி, முஹ்சின், முதவக்கில் என்பது போன்ற பல வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்துகிறான். இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்கள் மற்றவர்களை காட்டிளும் அல்லாஹ்விடத்தில் மிகுந்த நெருக்கத்திர்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அது போல தான் வலிமார்கள் என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் இறைவனிடத்தில் மிகுந்த அந்தஸ்துக்கு சொந்தக்காரர்கள். என்பதை மறுக்க முடியாது
வலிமார்களின் தன்மையை பற்றி குர்ஆன் நான்கு வகையான தன்மைகளை சொல்கிறது.
{أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63)} [يونس: 62، 63]
1. அவர்களுக்கு யாரை பற்றியும் பயம் இருக்காது அல்லாஹ்வின் பயத்தை தவிர.
2. அவர்கள் எதை பற்றியும் கவலை படமாட்டார்கள்.
3. அவர்கள் நம்பிக்கையாளர்கள்.
4. அவர்கள் இறைவனை அஞ்சி வாழ்பவர்கள்.
அவ்லியாவுல்லாஹ் என்று அல்லாஹ் பயன்படுதுகிற எல்லா இடங்கலிலும் அலா(அறிந்துகொள்ளுங்கள்.) என்ற வார்த்தையை பயன்படுதுகிறான்.என்வே இத்தகைய பன்பும் இறை அச்சமும் கொண்ட அந்த நல்லோர்களை அறிந்து கொள்வது நமக்கு அவசியம் ஆகும்.
இஸ்லாதில் அனைவரும் சமம் யாரையும் பிரித்து பார்க்கக் கூடாது என்ற சில அரைவேக்காடுகள் சொல்வதை நாம் பார்கிறோம். இது மார்க்கத்தின் குறைந்த அளவு அறிவிற்கு அடையாலம். மார்க்கத்தில் குறைந்த அறிவு உடையவர்களுக்கு இப்படி உளரும் சில வியாதி உண்டு. மார்க்கத்தில் அனைவரும் சமம் என்பதும் மார்க்க சட்டம் யாருக்கும் வளைந்து கொடுக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை பெருகின்ற விஷயத்தில் வித்தியாசம் உண்டு. அதை தக்கவா என்ற அளவுகோலை வைத்துத்தான் அறிந்துகொள்ளமுடியும்.
{إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13) } [الحجرات: 13، 14]
மக்கள் நேர்வழியலியிலிருந்து சருகும்போது சரிசெய்வதற்கும், வழிகேட்டில் மூழ்க முற்படும்போது வலிய்யாக வந்து நல்வழிபடுத்துபவர்கள் வலிமார்கள். இத்தகைய இறைநேசர்களைப் பற்றி குர்ஆனிலும்,ஹதீஸிலும் நிரம்பவே காணமுடிகின்றது. வலிமார்கள் அன்றும் வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள், என்றும் வாழ்வார்கள் என்பதே சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கையுமாகும்.
المعجم الأوسط للطبراني (6/ 323)
عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله
يبعث لهذه الامة على رأس كل مائة سنة من يجدد لها دينها
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் இந்த உம்மத்திற்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை புதிப்பிக்கக்கூடிய ஒரு நபரை அனுப்புவான்.
இத்தகு வலிமார்கள் நம்மில் ஒருவராக இருக்கலாம், வெளிஉலகிற்கு வெளிச்சம் காட்டப்படாதவராகவும் இருக்கலாம், ஏன் வியாபாரியாக இருக்கலாம், பங்கரை கோலத்தில் கந்தல் ஆடை உடுத்தி அலங்கோலமாகவும் தெருவில் வலம் வரலாம். ஆனால் அவர்கள் இல்லேயென்றே கூறுவது மடமையிலும் மடமை. கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக வைரஸே இல்லை என்றோ காற்று என்பதே கிடையாது என்றோ மறுக்க முடியமா இல்லையேன் அது போலதான் வலிமார்களும். நாம் அறியவில்லையே தவிர அவரகள் என்றும் வாழ்பவர்கள். இறை தியானத்திலும், இறை ஞானத்திலும் தீட்சி பெற்வர்கள். அவர்களின் அசைவுகளுக்கும் அர்த்தம் உண்டு. அதிலே அல்லாஹ்வின் நினைவும் உண்டு. அவர்களின் அச்சம் இறையச்சம் ஒன்றே. அவர்களின் பேச்சும் மூச்சும் இறைவன் ஒருவனே.
குர்ஆனில் அல்லாஹ் மக்களை நல்வழிபடுத்த மார்க்கத்தில் நிலைத்திருக்க பல வழிகளை கையாளுகிறான். உபதேசங்கள், எச்சரிக்கை, உதாரணம்,வழிகெட்ட கூட்டதின் கொள்கையை சொல்வது, அவர்களின் முட்டாள்தனமான வாதங்களை முரியடிப்பது, விஞ்ஞானம், மருத்துவம் ,உயரிய மதிநுட்பங்கள். அது போல முன் சென்ற, வாழ்ந்த நன்மக்களின் சம்பவங்களையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நபிமார்களின் வரலாறுகள் மட்டுமல்ல நல்லோர்களின் வரலாற்களையும் இணைத்தே அல்லாஹ் கூருகிறான். ஆக நல்லோர்களின் வரலாறுகளை வைத்தும் நாம் பல படிப்பினைகள் பெற வேண்டும் என்பது அல்லாஹ்வின் அழகான வளமை. ஆனால் இன்று நல்லோர்களின் வரலாறுகளை வாசிப்பதோ நேசிக்கப்படுவதோ கிடையாது. அவர்களின் வரலாறுகள் வாசிக்கப்படவேண்டும் அவர்கள் நேசிக்கப்படவேண்டும்.
குர்ஆனில் அல்லாஹ் கூறும் நல்லோர்கள்.
மர்யம் (அலை) அவர்களை பற்றி குர்ஆன்
{كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يَا مَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ (37) } [آل عمران: 37]
சுலைமான் அலைஹிச்சலாம் அவர்களின் சபையில் இருந்த கல்விமானை அவரின் கராமதையும் பற்றி குர்ஆன்
{ قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ (38) قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ (39) قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ (40) } [النمل: 38 - 41]
குகை வாசிகளை பற்றி எடுத்து கூறும் குர்ஆனின் சம்பவம் ஒரு சிறந்த் எடுதுகாட்டு.
ஸபீனா ரலி அவர்களுக்கு வழிகாட்டிய சிங்கம்
المستدرك على الصحيحين (5/ 377)
عن محمد بن المنكدر : أن سفينة مولى رسول الله صلى الله عليه و سلم قال : ركبت البحر فانكسرت سفينتي التي كنت فيها لوحا من ألواحها فطرحني اللوح في أجمة فيها الأسد فأقبل إلي يريدني فقلت : يا أبا الحارث أنا مولى رسول الله صلى الله عليه و سلم فطأطأ رأسه و أقبل إلي فدفعني بمنكبه حتى أخرجني من الأجمة و وضعني على الطريق و همهم فظننت أنه يودعني فكان ذلك آخر عهدي به
பயப்படாமல் வழிமறித்த சிங்கதையும் நெருங்கி அதன் காதை பிடித்து தூர எறிந்த இப்னு உமர்
بحر الفوائد المسمى بمعاني الأخيار للكلاباذي (ص: 268،)
كما جاء في حديث ابن عمر رضي الله عنهما ، أنه خرج في سفر ، فإذا الجماعة على ظهر الطريق ، فقال ابن عمر : ما هذا ؟ قالوا : أسد قطع الطريق على الناس ، فنزل ابن عمر فمشى حتى أخذ بأذنه ، ثم نفاه ، ثم قال : ما كذب عليك رسول الله صلى الله عليه وسلم ، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : « لو أن ابن آدم لم يخف غير الله ما سلط الله عليه غيره ، وإنما وكل ابن آدم لما رجا ابن آدم ، ولو أن ابن آدم لم يرج غير الله لم يكله (1) الله إلى غيره
இது போன்று நூற்றுக் கணக்கான சம்பவங்கள் வலிமார்களின் வாழ்வில் அன்றாடக்காட்சிகளாக நடைபெற்றிருக்கினறன. இதை நம் நிதர்சன வாழ்வில் பொருத்திப்பார்த்தால் அவர்களது மேன்மைகளை நம்மால் உணர முடியும். அருகில் நெருங்கினால் நாம் இரையாகிவடுவமோ என்று எண்ணி ஒதுங்கிப் போவர்களும் உண்டு. இங்கே அது நம்மை கொனறுவிடுமோ என்று அஞ்சிஅதனையே தீர்த்துகட்டுபவர்களும் உண்டு ஆனால் வழிதவறிய மனிதர்களுக்கு மட்டுமல் மிருகங்களுக்கும் வழிகாட்டுபவர்கள் தான் வலிமார்கள் என்பதை இப்னு உமர் ரலி அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மறுபக்கம் சாதாரன சின்ன பல்லிகளுக்கும், கரப்பான் பூச்சிகளுக்கும் அஞ்சுகின்ற மனிதர்களுக்கு மத்தியில் எதற்கும் அஞ்சாம் நெஞ்சம்படைத்தவர்களே வலிமார்கள் என்பதை ஸபீனா ரலி அவர்களின் வாழ்க்கை நமக்கு போதிக்கின்றது.
வலிமார்கள் தஙகளை நோக்கி எத்துனை சோதனைகள் வந்தாலும் அல்லாஹ் ரஸுலுக்காக அதனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பரே தவிர அல்லாஹ்வையும் ரஸுலையும் பொய்படுத்திவிடமாட்டார்கள்.அபூ மூஸா ஹவ்லானி அவர்களை அஸ்வத் இப்னு கைஸ் என்பவன் தன்னை நபி என்று கூறுமாறு வற்புருத்தியும், நெருப்பில் போட்டுவிடுவதாக அச்சமூட்டியும் பார்த்தான். அவர்கள் அல்லாஹ் ரஸுலுக்கு அடுத்து எவருக்கு பயப்படுவதாக தெரியவில்லை. கடைசியில் நெருப்பினை மூட்டி அதனுல் அவர்களை தூக்கி எறிந்தான் ஆனால் அபு மூஸா ஹவ்லானி ஒரு சேதாரம் ஏற்படவில்லை இப்ராஹும் அலை அவர்களுக் நெருப்பு குளிர்ந்தது போன்று இவர்களுக்கு குளிந்தது.
أخرجه أبو الشيخ في العظمة بسنده إلى قيس بن الحجاج عن جدته ولما دخل أبو مسلم الخولاني المدينة من اليمن وكان الأسود بن قيس الذي ادعى النبوة في اليمن عرض عليه أن يشهد أنه رسول الله فأبى فقال أتشهد أن محمدا رسول الله قال نعم قال فأمر تأجيج نار عظيمة وألقى فيها أبو مسلم فلم يضره فأمر بنفيه من بلاده فقدم المدينة فلما دخل من باب المسجد قال عمر هذا صاحبكم الذي زعم الأسود الكذاب أنه يحرقه فنجاه الله منها ولم يكن القوم ولا عمر سمعوا قضيته ولا رأوه ثم قام إليه واعتنقه وقال ألست عبد الله بن أيوب قال بلى فبكى عمر ثم قال الحمد لله الذي لم يمتني حتى أراني في أمة محمد صلى الله عليه وسلم شبيها بإبراهيم الخليل عليه السلام
அல்லாஹ் ஒருவனையன்றி வேறொருவரையும் பயப்படாத ஹஸன் பஸரி ரஹ் அவர்கள்
ولما ولِيَ الحجاج بن يوسف الثَّقَفيُّ (العِراق)، وطغى في ولايته وتجبر كان الحَسَن البَصْرِيُّ أحد الرجال القلائل الذين تصدَّوا لطغيانه وجهروا بين الناس بسوء أفعاله وصدعوا بكلمة الحق في وجهه. من ذلك أن الحجاج بنى لنفسه بناء في (واسط) فلما فرغ منه، نادى في الناس أن يخرجوا للفرجة عليه والدعاء له بالبركة، فلم يشأ الحَسَن أن يفوِّت على نفسه فرصة اجتماع الناس هذه، فخرج إليهم ليعظهم ويذكّرهم، ويزهدهم بعرض الدنيا، ويرغبهم بما عند الله عزَّ وجل، ولمَّا بلغ المكان، ونظر إلى جموع الناس وهي تطوف بالقصر المنيف مأخوذة بروعة بنائه، مدهوشة بسعة أرجائه مشدودة إلى براعة زخارفه وقف فيهم خطيبا، وكان في جملة ما قاله: لقد نظرنا فيما ابتنى أخبث الأخبثين ؛ فوجدنا أنَّ (فرعون) شيَّد أعظم مما شيَّد، وبنى أعلى مما بنى، ثم أهلك الله (فرعون) وأتى على ما بنى وشيَّد، ليت الحجاج يعلم أن أهل السماء قد مقتوه، وأن أهل الأرض قد غرُّوه.. ومضى يتدفق على هذا المنوال حتى أشفق عليه أحد السَّامعين من نِقمَةِ الحجاج، فقال له: حسبك يا أبا سعيد.. حسبك.فقال له الحَسَن: لقد أخذ الله الميثاق على أهل العلم لَيُبَيِّنُنَّهُ للناس ولا يكتمونه. وفي اليوم التالي دخل الحجاج إلى مجلسه وهو يتميز من الغيظ وقال لجلاسه: تبًّا لكم وسحقا، يقوم عبد من عبيد أهل البصرة ويقول فينا ما شاء أن يقول، ثم لا يجد فيكم من يرده أو ينكر عليه !!، والله لأسقينكم من دمه يا معشر الجبناء. ثم أمر بالسيف والنّطع، فأُحضرا، ودعا بالجلاد ؛ فمثل واقفاً بين يديه ثم وجه إلى الحَسَن بعض شرطه وأمرهم أن يأتوه به، وما هو إلا قليل حتى جاء الحَسَن، فشخصت نحوه الأبصار ووجفت عليه القلوب. فلما رأى الحَسَن السيف والنطع والجلاد، حرَّك شفتيه، ثم أقبل الحجاج وعليه جلال المؤمن وعزة المسلم ووقار الداعية إلى الله، فلما رآه الحجاج على حاله هذه هابه أشد هيبة وقال له: ها هنا يا أبا سعيد.. ها هن.. ثم ما زال يوسع له ويقول ها هن.. والناس ينظرون إليه في دهشة واستغراب حتى أجلسه على فراشه. ولما أخذ الحَسَن مجلسه التفت إليه الحجاج، وجعل يسأله عن بعض أمور الدين، والحَسَن يجيبه عن كل مسألة بجنان ثابت وبيان ساحر وعلم واسع. فقال له الحجاج: أنت سيد العلماء يا أبا سعيد، ثم دعا بغالية وطيَّب له بها لحيته وودعه.ولما خرج الحَسَن من عنده، تبعه حاجب الحجاج وقال له: يا أبا سعيد، لقد دعاك الحجاج لغير ما فعل بك، وإني رأيتك عندما أقبلت ورأيت السيف والنطع ؛ قد حركت شفتيك، فماذا قلت؟ فقال الحَسَن: لقد قلت: يا وليَّ نعمتي وملاذي عند كربتي ؛ اجعل نقمته برداً وسلاماً عليَّ كما جعلن النار برداً وسلاماً على إبراهيم.
இறையச்சத்தை தனதாக்கிக் கொண்டிருந்ததால் தான் கீரிகிழித்து மனிதனின் உயிரையும் காவு வாங்குகிற கொடிய விளங்கினங்கலையும் அவர்களிடத்தில் சரணடைந்தன.
مسند الشهاب لمحمد الضاعي (1/ 265)
عن واثلة بن الأسقع قال قال رسول الله صلى الله عليه و سلم من خاف الله خوف الله منه كل شيء ومن لم يخف الله خوفه الله من كل شيء
இறைவனை அஞ்சி வாழ்பவனுக்கு சகல வஸ்த்துக்களும் அஞ்சும் என்பதை பெருமானார் ஸல் அவர்களே கூறியிருக்கிறார்கள்.
وسئل بعض الكبار من الخائف ؟ فقال : الذي تخافه المخلوقات ، وهو الذي غلب عليه خوف الله فصار خوفا كله فيخافه كل شيء ، كما روي في الحديث : ' إن النار تقول يوم القيامة ' جزيا مؤمن فقد أطفأ نورك لهبي ' .
பயந்தவன் யார் என்று பெரியோர்களிடத்தில் கேட்கப்பட்டபோது எவரை பார்த்து படைப்பினங்கள் முழுவதும் பயப்படுகின்றனவோ அவன் தான் பயந்தவன் என்றார்கள். காரணம் அந்த மனிதனே அல்லாஹ்வே பயப்படுபவனாக ஆகியிருப்பான் என்றார்கள்.
எனவே அத்தகைய நல்லோர்களை நேசிப்போம் நாம் அவர்களின் வாழ்வை வாசிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக