بَيْنَ يَدَيْ السَّاعَةِ مَسْخٌ وَخَسْفٌ وَقَذْفٌ
மனித சமுதாயம் படிப்பினை பெறுவதற்காக அல்லாஹ் அவ்வப்போது ஏதேனும் அத்தாட்சிகளை இப்பூமியில் காட்டிக் கொண்டே இருக்கிறான். அதன்படி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செல்யபின்ஸ்க் நகரில் கடந்த 15-02-2013 காலை 9-30 மணியளவில் வான்வெளியில் இந்த பெரிய எரிநட்சத்திரம் வெடித்துச் சிதறியது. அப்போது பூகம்பம் போல மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.வானிலிருந்து பயங்கர வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை நெருங்கும்போதே அதாவது பூமியிலிருந்து 50 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியது. அப்போது மிக பயங்கரமான வெடிச் சத்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப்பிழம்பு எழுந்ததோடு கடும் அதிர்வும் உண்டானது. இந்த எரி நட்சத்திரம் மூன்று துண்டாக சிதறி இரண்டு துண்டுகள் அருகில் உள்ள ஏரியிலும், மற்றொரு துண்டு வேறொரு இடத்திலும் விழுந்தது. இந்த நட்சத்திரம் வெடித்த போது அதன் தாக்கம் 200 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலும் உணரப்பட்டது. இந்த வெடிப்பின் போது பல வீடுகளின் கூரைகள் நொறுங்கி விழுந்தன ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன. இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையே நொறுங்கி விழுந்துவிட்டது. மொத்தத்தில் மூவாயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்
விண்ணில் இருந்து எரி நட்சத்திரங்கள் இந்த பூமியை நோக்கி வருவதும், அவைகள் புவி ஈர்ப்பு விசைக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாகி விடுவதும் விஞ்ஞானிகளும் சொல்லக்கூடிய வழக்கமான செய்தி தான். ஆனால் வழமைக்கு மாற்றமாக தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் அல்லாஹ் இந்த மனித சமுதாயத்தை எச்சரிக்கிறான் என்பதே பொருளாகும்
ஷைத்தான்களை விரட்டுவதற்காக நட்சத்திரங்கள் எரியப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.
وهو أنه تعالى خلق هذه النجوم لمنافع العباد وهي من وجوه :الوجه الأول : أنه تعالى خلقها لتهتدي الخلق بها إلى الطرق والمسالك في ظلمات البر والبحر حيث لا يرون شمساً ولا قمراً لأن عند ذلك يهتدون بها إلى المسالك والطرق التي يريدون المرور فيها .(تفسيرالرازي
{ وَهُوَ الذى جَعَلَ لَكُمُ النجوم لِتَهْتَدُواْ بِهَا فِى ظلمات البر والبحر [ الأنعام: 97] الوجه الثاني : معرفة القبلة بها . (تفسيرالرازي)
الوجه الثالث: هذه الكواكب زينة للسماء - قال تعالى {إِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ} (الصافات:6) فقال تعالي {تَبَارَكَ الَّذِى جَعَلَ فِى السَّمَآءِ بُرُوجًا} (الفرقان : 61) وقال:{وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوجِ} (البروج: 1) وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاء بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ (16الحجر)
الوجه الرابع : أنه تعالى ذكر في منافعها كونها رجوماً للشياطين.وَلَقَدْ زَيَّنَّا السَّمَاء الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ (سورة الملك)
ஷைத்தான்களின் மீது எரி நட்சத்திரங்கள் வீசப்படுவது பற்றி விபரிக்கும் ஹதீஸ்
عن عَبْد اللَّهِ بْن عَبَّاسٍ رضي الله عنه قَالَ أَخْبَرَنِي رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْأَنْصَارِ أَنَّهُمْ بَيْنَمَا هُمْ جُلُوسٌ لَيْلَةً مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُمِيَ بِنَجْمٍ فَاسْتَنَارَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاذَا كُنْتُمْ تَقُولُونَ فِي الْجَاهِلِيَّةِ إِذَا رُمِيَ بِمِثْلِ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ كُنَّا نَقُولُ وُلِدَ اللَّيْلَةَ رَجُلٌ عَظِيمٌ وَمَاتَ رَجُلٌ عَظِيمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّهَا لَا يُرْمَى بِهَا لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنْ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى اسْمُهُ إِذَا قَضَى أَمْرًا سَبَّحَ حَمَلَةُ الْعَرْشِ ثُمَّ سَبَّحَ أَهْلُ السَّمَاءِ الَّذِينَ يَلُونَهُمْ حَتَّى يَبْلُغَ التَّسْبِيحُ أَهْلَ هَذِهِ السَّمَاءِ الدُّنْيَا ثُمَّ قَالَ الَّذِينَ يَلُونَ حَمَلَةَ الْعَرْشِ لِحَمَلَةِ الْعَرْشِ مَاذَا قَالَ رَبُّكُمْ فَيُخْبِرُونَهُمْ مَاذَا قَالَ قَالَ فَيَسْتَخْبِرُ بَعْضُ أَهْلِ السَّمَاوَاتِ بَعْضًا حَتَّى يَبْلُغَ الْخَبَرُ هَذِهِ السَّمَاءَ الدُّنْيَا فَتَخْطَفُ الْجِنُّ السَّمْعَ فَيَقْذِفُونَ إِلَى أَوْلِيَائِهِمْ وَيُرْمَوْنَ بِهِ فَمَا جَاءُوا بِهِ عَلَى وَجْهِهِ فَهُوَ حَقٌّ وَلَكِنَّهُمْ يَقْرِفُونَ فِيهِ وَيَزِيدُونَ (مسلم) باب تَحْرِيمِ الْكِهَانَةِ وَإِتْيَانِ الْكُهَّانِ. كتاب السلام
முதல் வானத்தில் மனிதர்களின் விதிகளைப் பற்றி மலக்குகள் பேசுவதை ஷைத்தான்களுடன், கெட்ட ஜின்களும் ஒட்டுக் கேட்க முயற்சிப்பர். அவர்களின் மீதும் எரி நட்சத்திரம் எரியப்படும். நபி ஸல் நபியாக ஆக்கப்பட்ட பின் முதல் வானத்தை நெருங்கவே முடியாக வகையில் எரி நட்சத்திரங்கள் எரியப்பட்ட போது அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஜின்களில் ஒரு சாரார் முயற்சித்ததன் விளைவாக மக்காவுக்கு வந்த போது, இந்த நிகழ்வுக்குக் காரணம் நபி ஸல் அவர்கள் தான் என்பதை தெரிந்து கொண்டு அங்கு வந்த ஜின்களில் சிலர் முஸ்லிமானார்கள்
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا(8)وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا (الجن9)
عَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ انْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْهِمْ الشُّهُبُ فَرَجَعَتْ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ فَقَالُوا مَا لَكُمْ فَقَالُوا حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ1 قَالُوا مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ إِلَّا شَيْءٌ حَدَثَ فَاضْرِبُوا مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَانْصَرَفَ أُولَئِكَ الَّذِينَ تَوَجَّهُوا نَحْوَ تِهَامَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِنَخْلَةَ عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ وَهُوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلَاةَ الْفَجْرِ فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ اسْتَمَعُوا لَهُ فَقَالُوا هَذَا وَاللَّهِ الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَهُنَالِكَ حِينَ رَجَعُوا إِلَى قَوْمِهِمْ وَقَالُوا يَا قَوْمَنَا{إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا(سورة الجن)}فَأَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ{قُلْ أُوحِيَ إِلَيَّ}وَإِنَّمَا أُوحِيَ إِلَيْهِ قَوْلُ الْجِنِّ (بخاري) باب الْجَهْرِ بِقِرَاءَةِ صَلاَةِ الْفَجْرِ- كتاب الأذان
فَعَرَفُوا (أي الجن) أَنَّ هَذَا هُوَ الَّذِي حُفِظَتْ مِنْ أَجْله السَّمَاء فَآمَنَ مَنْ آمَنَ مِنْهُمْ وَتَمَرَّدَ فِي طُغْيَانه مَنْ بَقِيَ -ففي هذا الحديث دليل على أنه عليه السلام لم ير الجن ولكنهم حضروه وسمعوا قراءته وفيه دليل على أن الجن كانوا مع الشياطين حين تجسسوا الخبر بسبب الشياطين لما رموا بالشهب وكان المرميون بالشهب من الجن أيضا وقيل لهم شياطين كما قال{شياطين الإنس والجن}[الأنعام: 122] (قرطبي
எரி நட்சத்திரங்கள் எரியப்படும் சம்பவங்கள் நபி ஸல் அவர்களுக்கு முன்பே நிகழ்ந்தனவா ?
دَلَّت التواريخ المتواترة على أن حدوث الشهب كان حاصلاً قبل مجيء النبي صلى الله عليه وسلم لكنها كثرت في زمان النبي صلى الله عليه وسلم فصارت بسبب الكثرة معجزة (الرازي)
இந்த பூமியில் நபியோ, அல்லது நபியின் மார்க்கமோ நீடித்திருக்கும் வரை ஷைத்தான்கள் எரி நட்சத்திரங்களால் எரியப்படுவர்
قَالَ السُّدِّيّ لَمْ تَكُنْ السَّمَاء تُحْرَس إِلَّا أَنْ يَكُون فِي الْأَرْض نَبِيّ أَوْ دِين لِلَّهِ ظَاهِر (تفسير ابن كثير)
கடைசி காலத்தில் நில நடுக்கமும், உருமாற்றமும், எரி கற்கள் எறியப்படுவதும் அதிகமாகும் என்பதைப் பற்றி..
عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَ يَدَيْ السَّاعَةِ مَسْخٌ وَخَسْفٌ وَقَذْفٌ (ابن ماجة-صحيح
باب الخسوف-كتاب الفتن -عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ2 دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا3 وَالزَّكَاةُ مَغْرَمًا4 وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ5 وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ6 وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ7 وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ8 وَظَهَرَتِ الْقَيْنَاتُ9 وَالْمَعَازِفُ10 وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي-ضعيف- باب مَا جَاءَ فِى عَلاَمَةِ حُلُولِ الْمَسْخِ وَالْخَسْفِ.- كتاب الفتن
தஸ்பீஹ் மணி அறுந்தால் அதில் உள்ள பாசிமணிகள் தொடர்ச்சியாக விழுவது போன்று நில நடுக்கமும், உருமாற்றமும், எரி கற்கள் எறியப்படுவதும் தொடர்ச்சியாக நிகழும் என்று மேற்படி ஹதீஸில் கூறப்பட்டுள்ளது ஒரு காலத்தில் பூகம்பம் பற்றிய செய்தி அரிதாக இருந்தது. இப்போது அது பழகி விட்டது. ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் இந்த பூமியில் ஏதாவது ஒரு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் எரி நட்சத்திரங்களும் இந்த பூமிக்கு அருகில் வரத் துவங்கியுள்ளன. இதேபோல் உருமாற்றமும் இனிமேல் அடிக்கடி ஏற்படலாம் عن أَبي مَالِك الْأَشْعَرِيّ عن النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ11 وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ12 يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ 13لَهُمْ يَأْتِيهِمْ يَعْنِي الْفَقِيرَ لِحَاجَةٍ فَيَقُولُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ14 وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ (بخاري) باب مَا جَاءَ فِيمَنْ يَسْتَحِلُّ الْخَمْرَ-كتاب الأشربة
விண்ணில் இருந்து அவ்வப்போது வரும் ஆபத்துகளால் பூமி மொத்தமாக அழியாமல் அல்லாஹ் பாதுகாத்துள்..
இந்த எரிநட்சத்திரத்தின் எடை 10,000 டன் என்று கூறப்படுகிறது. ஆனால் தரையில் விழுவதற்கு 50 கிலோ மீட்டருக்கு முன்பே இது வெடித்துச் சிதறியதால் பேராபத்து நீங்கியது. இந்த எரிநட்சத்திரம் அப்படியே. விழுந்திருந்தால் மிகப் பெரிய உயிரிழப்புகள் நேர்ந்திருக்கும். இருப்பினும் பூமியின் பரப்பளவில் கிட்டத்தட்ட 32 மைல் பரப்பளவுக்கு இது வெடித்துச் சிதறியுள்ளது. இந்த எரிநட்சத்திரம் வெடித்த போது வெளியான சக்தி ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசியஅணுகுண்டு வெடித்தபோது ஏற்பட்ட சக்தியை விட 30 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது, என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ( 2ம் உலகப் போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ராணுவம், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டை வீசி அவற்றை நிர்மூலமாக்கியது. அதில் ஹிரோஷிமா நகர் மீது போடப்பட்ட அணுகுண்டு வெடித்தபோது ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது.)
பொருள்-1,தீப்பந்தம்(எரி நட்சத்திரம்) 2,பொதுச்சொத்துக்களை அனுபவிப்பது 3,அமானித துஷ்பிரயோகம் 4,ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக இருப்பது 5, மார்க்கத்தை உலக ஆதாயத்திற்காக கற்பது 6,கெட்டவன் தலைவனாகுவது 7,நல்லவன் ஒதுக்கப்படுவது 8,ஒருவனின் தீமைக்கு பயந்து மரியாதை செய்வது 9,பாடகிகள் 10,இசை 11,அந்நியப் பெண்களின் கற்பை ஆகுமாக்கிக் கொள்வது (சில இஸ்லாமிய நாடுகளைப்போல்..) 12,மலை (சுற்றலாத்தளம்) 13,பணியாளன் 14,மலையை விழச் செய்வது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக